தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்று ஓய்வு அவர் விசாரிக்கும் வழக்குகள் நேரலையாக ஒளிபரப்பு

உச்சநீதிமன்றம் வழக்கு விசாரணை முதல்முறையாக நேரலையில் ஒளிபரப்பு,தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்று ஓய்வு பெற உள்ள நிலையில், அவர் விசாரிக்கும் வழக்குகள் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது!
Tags :