கர்நாடகாவில் பட்டியலின சமூகத்திற்கு எதிரான வன்முறை வழக்கில், 99 பேருக்கான தண்டனை ரத்து
கர்நாடகாவில் 2014ம் ஆண்டு கொப்பல் மாவட்டத்தில் சலூன் கடை மற்றும் உணவகத்தில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து, ஏற்பட்ட வன்முறையில் பட்டியலின சமூகத்தினர் மீது ஆதிக்க சாதியினர் தாக்குதல் நடத்தி, வீடுகளுக்கு தீ வைத்தனர்,பட்டியலின சமூகத்தினருக்கு எதிரான வன்முறை வழக்கில்,
101 பேரை தண்டித்து அதில் 98 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்த விசாரணை நீதிமன்றம்.
மேல்முறையீட்டு வழக்கில் 99 பேருக்கான தண்டனையை ரத்து செய்து அவர்களுக்கு ஜாமின் வழங்கியது உயர் நீதிமன்றம்,
Tags : கர்நாடகாவில் பட்டியலின சமூகத்திற்கு எதிரான வன்முறை வழக்கில், 99 பேருக்கான தண்டனை ரத்து