சென்னையில் வங்கதேச தீவிரவாதி கைது

சென்னையில் வங்கதேச தீவிரவாதி அபு சலாம் அலி கைது செய்யப்பட்டுள்ளார். அல்கொய்தா தீவிரவாத அமைப்புடன் நெருங்கிய தொடர்புள்ள அன்சருல்லா பங்களா குழுவைச் சேர்ந்த அபு சலாம் அஜி, செம்மஞ்சேரி அரசங்கழனி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்துள்ளார். இந்நிலையில், அசாம் மாநில சிறப்பு படை போலீஸார் அவரை கைது செய்தனர். இதையடுத்து, அவருடன் தொடர்பில் இருப்பவர்கள் யார்? அவர்கள் திட்டம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
Tags :