பாராசிட்டமால் மாத்திரைக்கு தடை.. கர்நாடக அரசு உத்தரவு

கர்நாடக அரசின் சுகாதாரத் துறை, கடந்த மே மாதம், உடலை அதிக வெண்மையாக்கும் மாத்திரை, மருந்துகளின் மாதிரியை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தது. தற்போது அதன் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், ‘பாராசிட்டமால் 650’ உடன் சேர்த்து ஆபத்தான 15 வகையான மாத்திரை, மருந்துகளை பயன்படுத்த அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. மேலும், தடை செய்யப்பட்ட மருந்துகளை சேமிக்கவோ, விற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.
Tags :