கணவருடன் தகராறு.. மனைவி தற்கொலை

தெலங்கானா மாநிலம், யதாத்ரி புவனகிரி மாவட்டத்தை சேர்ந்த தம்பதி வாசுதேவ ராவ் - பாரதி. ஏப்.03ஆம் தேதி மதியம் வழக்கம் போல் பணி முடிந்து திரும்பும்போது, கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பாரதி வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். மனைவியின் உடலை கண்டு வாசுதேவ ராவ் கதறி துடித்துள்ளார். பின்னர் இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
Tags :