இந்த பள்ளிதான் நீட் முறைகேட்டின் மையம் ஷக்திசிங் கோஹில் குற்றச்சாட்டு

by Staff / 30-06-2024 01:14:37pm
இந்த பள்ளிதான் நீட் முறைகேட்டின் மையம் ஷக்திசிங் கோஹில் குற்றச்சாட்டு

குஜராத்தில் ஜெய் ஜலராம் கல்வி அறக்கட்டளை நடத்தும் பள்ளிதான் நீட் முறைகேட்டின் மையம் என குஜராத் காங்கிரஸ் தலைவரும் எம்.பி-யுமான ஷக்திசிங் கோஹில் பரபரப்பு குற்றச்சாட்டு. மேலும் அவர், “முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ஆளுநர் ஆனந்திபென் படேல் உள்ளிட்ட பாஜகவை சேர்ந்த முக்கிய நபர்களுக்கு இந்த அறக்கட்டளைத் தலைவர் மிகவும் நெருக்கமானவர். கடந்த காலங்களில் பல விதிமீறல்களுக்காக அபராதம் விதிக்கப்பட்ட இந்த பள்ளிக்கு, நீட் தேர்வு மையம் எப்படி வழங்கப்பட்டது?” என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளார்

 

Tags :

Share via