by Staff /
09-07-2023
04:10:34pm
தலைநகர் டெல்லி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சனிக்கிழமை காலை முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை 15.3 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 1982ஆம் ஆண்டுக்குப் பிறகு ஹஸ்தினாவில் ஒரே நாளில் பதிவான அதிகபட்ச மழை இதுவென தெரியவந்துள்ளது. பிரகதி மைதானம், நேரு நகர், பஞ்சசீலா மார்க், கல்காஜி, ஐடிஓ உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளும் வெள்ளத்தில் மூழ்கின. தொடர்ந்து மழை பெய்து வருவதால் டெல்லியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது
Tags :
Share via