தமிழ்நாட்டில் நாளை (அக்.13) நள்ளிரவு 1 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.
தமிழ்நாட்டில் நாளை (அக்.13) நள்ளிரவு 1 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தென்காசி, தேனி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, காஞ்சிபுரம், மதுரை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Tags : தமிழ்நாட்டில் நாளை (அக்.13) நள்ளிரவு 1 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு



















