நெல்லையில் பரபரப்பு.

நெல்லையில் தச்சநல்லூர் காவல் நிலையம் மற்றும் கரையிருப்பு அருகே உள்ள போலீஸ் சோதனை சாவடி பகுதியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணையில் கையில் ஆயுதங்களுடன் இருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் ஆத்திரத்தில் ஒரு கும்பல் பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தியதாக கூறப்படுகிறது.
Tags : நெல்லையில் பரபரப்பு.