விஜய் தேர்தல் பரப்புரைகூட்ட நெரிசலில் சிக்கி 20க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்தனர்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (செப்.27) நடத்திய தேர்தல் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள்,முதியவர்கள்,பெண்கள் என சுமார் உட்பட 20க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்தனர். இத்தகவலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். கூட்ட நெரிசலில் 20-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. கூட்ட நெரிசலால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக அப்பகுதி முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது.
Tags : 20க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்தனர்.