2½ வயது குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த வழக்கில் தாய் ஸ்ரீது கைது.

கேரளா: திருவனந்தபுரம் அடுத்த பாலராமபுரத்தில் 2½ வயது குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த வழக்கில் தாய் ஸ்ரீது கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலையில் ஸ்ரீதுவும் சம்பந்தப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். கடந்த ஜன., 30ஆம் தேதி குழந்தையை தூக்கிச் சென்று தாய்மாமா ஹரிகுமார் கிணற்றில் வீசியதாக கூறப்பட்டது. தங்கை தன் பேச்சை கேட்காததால் ஆத்திரத்தில் இந்த கொடூரத்தை ஹரிகுமார் செய்ததாக போலீசார் தெரிவித்திருந்தனர். ஆனால் கொலை செய்தது ஸ்ரீது என தற்போது ஹரிகுமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.
Tags : கேரளா: திருவனந்தபுரம் அடுத்த பாலராமபுரத்தில் 2½ வயது குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த வழக்கில் தாய் ஸ்ரீது கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலையில் ஸ்ரீதுவும் சம்பந்தப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். கடந்த ஜன., 30ஆம் தேதி குழந்தையை தூக்கிச் சென்று தாய்மாமா ஹரிகுமார் கிணற்றில் வீசியதாக கூறப்பட்டது. தங்கை தன் பேச்சை கேட்காததால் ஆத்திரத்தில் இந்த கொடூரத்தை ஹரிகுமார் செய்ததாக போலீசார் தெரிவித்திருந்தனர். ஆனால் கொலை செய்தது ஸ்ரீது என தற்போது ஹரிகுமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.