பிரதமர் மோடி குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் கிண்டல் பதிவு

by Staff / 25-05-2024 04:04:02pm
பிரதமர் மோடி குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் கிண்டல் பதிவு

பிரதமர் நரேந்திர மோடி குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் சுவாரசியமான பதிவை பகிர்ந்துள்ளார். ஏப்ரல் 2023 ஆம் ஆண்டு பெங்களூரில் உள்ள ரேடிசன் ப்ளூ ஹோட்டலில் பிரதமர் மோடி தங்கியிருந்ததற்கு ரூ.80.6 லட்சம் பாக்கி வைத்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், "கடவுள் அனுப்பிய உயிரியல் அல்லாத உயிரினத்திடமிருந்து, மனிதர்கள் எப்படி காசு கேட்கிறார்கள்" என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via