பாலியல் தொழில் செய்யும் மனைவி.. குமுறும் கணவன்!

by Staff / 25-05-2024 04:30:02pm
பாலியல் தொழில் செய்யும் மனைவி.. குமுறும் கணவன்!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை சேர்ந்த சிவசங்கர் மற்றும் மகேஸ்வரி தம்பதி. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்த இவர்கள் சென்னையில் உள்ள மேடவாக்கத்தில் தங்களது பெண் குழந்தையுடன் வந்து குடிபெயர்ந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு மகேஸ்வரி, செந்தில்குமார் என்பவருடன் ஏற்பட்ட தொடர்பால் அவருடன் சென்றுள்ளார். பின்னர் மகேஸ்வரி மற்றும் செந்தில்குமார் நிர்வாணமாக இருக்கும் புகைப்படங்களை சிவசங்கருக்கு அனுப்பி தொல்லை கொடுத்துள்ளனர். மேலும் செந்தில்குமார் மற்றும் மகேஸ்வரி ஆகியோர் ஆன்லைனில் பாலியல் தொழில் நடத்தி வருகிறார்கள் என கூறப்பட்டுள்ளது. தற்போது அவர்களது 12 வயது பெண் குழந்தையை அனுப்பி வைக்குமாறு தொல்லை கொடுத்து வருகின்றனர்.

 

Tags :

Share via