“அதிமுக - பாஜக இடையே அண்டர் டீலிங் நடக்கிறது” - ஆர்.எஸ்.பாரதி

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது எனவும் இதனால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்த நிலையில், “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் டெபாசிட் போய்விடும் என்ற அச்சத்தில் அதிமுக போட்டியிடவில்லை. அதிமுகவிற்கும், பாஜகவிற்கு அண்டர் டீலிங் நடக்கிறது” என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று விமர்சித்துள்ளார்.
Tags :