ரஷ்யா உக்ரேன் இடையிலான போர் தொடங்கி 100 நாட்கள் நிறைவு
ரஷ்யா உக்ரேன் இடையிலான போர் தொடங்கி 100 நாட்களில் எட்டி உள்ளது இந்த போரால் இந்தியாவில் முதலீடு செய்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலில் கடந்த 9 மாதங்களில் திரும்பப் பெற்றுள்ளனர். இதனால் இந்திய பங்குசந்தைகள் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. யுத்தத்தால் கச்சா எண்ணெய் முதல் கோதுமை அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து பணவீக்கம் உலக அளவில் அதிகரித்து வருவது ஒரு காரணமாக குறிப்பிடப்படுகிறது. முதலீடுகளை திரும்பப் பெற்றதால் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பும் 4 சதவீதம் வரை சரிவு கண்டது.
Tags :