ரஷ்யா ராணுவத்தின் கா 52 வகை ஹெலிகாப்டர்பயற்சியின்போது கட்டுப்பாட்டை இழந்து விபத்து

by Staff / 02-06-2022 03:43:51pm
ரஷ்யா ராணுவத்தின் கா 52 வகை ஹெலிகாப்டர்பயற்சியின்போது கட்டுப்பாட்டை இழந்து விபத்து

 ரஷ்ய ராணுவத்தின் கா 52 வகை ஹெலிகாப்டர் சாகச பயிற்சி முயற்சியின்போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது   கான்ஸ் பகுதியில் வேவு பணியில் ஈடுபட்ட இரு 52 வகை ஹெலிகாப்டர்களில் பைலட்டுகள் சுற்றியிருந்த பொதுமக்களிடையே கட்டிடக்கலை அம்சங்களை எடுத்து காட்டாக சாகச முயற்சியில் ஈடுபட்டனர். ஐந்து பறந்த ஒரு ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து இருந்தது விமானியின் துரித நடவடிக்கைகள் விபத்திலிருந்து ஹெலிகாப்டர் தப்பிய சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via

More stories