வாட்ஸ்அப்-ல் வந்த கிஸ் எமோஜி.. மனைவி கொடூரக்கொலை

கேரள மாநிலத்தை சேர்ந்த பைஜூ(28) வைஷ்ணவி(27) தம்பதியின் எதிர்வீட்டில் விஷ்ணு (30) என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் வைஷ்ணவியின் Whatsappக்கு விஷ்ணுவிடமிருந்து கிஸ் எமோஜி வந்துள்ளது. இதனால், கோபமடைந்த பைஜூ இது குறித்து கேட்க, பயத்தில் வைஷ்ணவி விஷ்ணு வீட்டுக்கு ஓடியுள்ளார். ஆத்திரமடைந்த, பைஜூ கத்தியால் வைஷ்ணவியை குத்திவிட்டு, விஷ்ணுவையும் கொலை செய்துள்ளார். இருவரும் உயிரிழந்த நிலையில், பைஜூ கைது செய்யப்பட்டுள்ளார்.
Tags :