ஜானி டெப் தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆதரவாக தீர்ப்பு

by Staff / 02-06-2022 03:47:20pm
ஜானி டெப் தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆதரவாக தீர்ப்பு

அவதூறு வழக்கில் ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது அமெரிக்கா நடிக்க அவர் மீது காதல் வயப்பட்டு 2017 அவரை கரம்பிடித்த ஜனனி டாப் 15 மாதங்களில் விவாகரத்து பெற்றனர் இதன்பின் 2018ல் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் எழுதிய கட்டுரைகள் பல படங்கள் ஜனனி பின் கையை விட்டு சென்றதனால் அவதூராக 380 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு அவர் மீது வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில்  ஆதரவாக தீர்ப்பு கிடைத்துள்ளது 50 மில்லியன் டாலர் இழப்பீடு தொகையாக 5 மில்லியன் டாலர் தண்டனைக்குரிய இழப்பீடு தொகையாக வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

 

Tags :

Share via