நீட் விலக்கு அனைத்துக்கட்சிக்கூட்டம் தொடங்கியது

by Admin / 08-01-2022 11:59:12am
நீட் விலக்கு அனைத்துக்கட்சிக்கூட்டம் தொடங்கியது


 தமிழக மாணவர்களின் மருத்துவ கனவு சிதைந்து போகாமல்  பாதுகாத்திடும் நோக்கில் நீட்தேர்விலிருந்து தமிழகத்திற்கு

விலக்கு கோரி வைக்கப்பட்ட கோரிக்கைகள் பரிசீலிக்கப்படாமலிருப்பதால்,அதற்கு அலுத்தம்கொ டுக்கும் விதமாக
தமிழக அரசு அனைத்துக்கட்சிக் கூட்டத்தை இன்று காலை கூட்டியது. 13 கட்சியினர் பங்கெடுத்து உள்ளனர்.

 


 

 

Tags :

Share via

More stories

Logo