5 மாநில சட்டப் பேரவைகளுக்கான தேர்தல் தேதி இன்று மாலை அறிவிப்பு -இந்திய தேர்தல் ஆணையம்

by Writer / 08-01-2022 12:04:35pm
5 மாநில சட்டப் பேரவைகளுக்கான தேர்தல் தேதி இன்று மாலை அறிவிப்பு -இந்திய தேர்தல் ஆணையம்

உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை இன்று மாலை அறிவிக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்

5 மாநில சட்டசபை தேதி பிற்பகல் 3.30 மணிக்கு அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 அதாவது, உத்தரபிரதேசம், கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது ஆட்சி செய்து வருபவர்களில் பதவிக்காலம் வருகின்ற மே மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், மேற்கண்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் நடத்துவது குறித்து இன்று மாலை 3.30 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட இருக்கிறது.

 

Tags :

Share via