ஐரோப்பாவில் ரூபாய் 830 கோடி மதிப்பிலான கஞ்சா தோட்டம் அழிப்பு
இந்திய மதிப்பில் 830 கோடி ரூபாய் மதிப்பிலான 5 லட்சம் கஞ்சா செடிகளை அழித்ததாக ஸ்பெயின் போலீஸசார் தெரிவித்துள்ளனர்.பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 டன் கஞ்சாவை பறிமுதல் செய்ததாகவும், நார்வே பகுதியில் சட்டவிரோத கும்பல் இவ்வளவு பெரிய கஞ்சா தோட்டத்தை உருவாக்கியது பேர் அதிர்ச்சியாக உள்ளது என்று ஸ்பெயின் போலிசார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
Tags :