துன்புறுத்திய பயிற்சியாளரை துரத்தியடித்த டால்ஃபின்.

by Staff / 14-04-2022 11:41:01am
துன்புறுத்திய பயிற்சியாளரை துரத்தியடித்த டால்ஃபின்.

அமெரிக்கா மியாமி நகரில் உள்ள கடல் உயிரின பூங்காவில், பார்வையாளர்களை குஷிப்படுத்த தன்னைத் தாக்கி துன்புறுத்திய பயிற்சியாளரை டால்ஃபின் நீச்சல் குளத்தை விட்டு ஓட ஓட விரட்டியது.இச்சம்பவத்தை பீட்டா அமைப்பு, பூங்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

Tags :

Share via

More stories