குற்றால அருவியில்  குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

by Editor / 14-10-2022 09:55:17am
 குற்றால அருவியில்  குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

தென்காசி: குற்றால அருவியில்  குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை இன்று காலை முதல் நீக்கம்.நேற்று மாலை பெய்த தொடர் மழையால் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து திடீரென அதிகரித்ததால் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

 

Tags :

Share via