அனுமதியில்லாமல் பட்டாசு தயார் செய்த 2 பேர் கைது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே புல்லகவுன்டன்பட்டியில் அதே பகுதியை சேர்ந்தவர் வேல்சாமி (50), திருத்தங்கள் அருகே உள்ள செங்கமலநாச்சியார்புரத்தை சேர்ந்தவர் சேர்வார முத்து (30), இருவரும் தகர செட்டு அமைத்து அரசு அனுமதி இல்லாமல் பட்டாசு தயாரித்த போது அந்த பகுதியில் ரோந்து பணியில் இருந்த ஏழாயிரம்பண்ணை போலீசார் கண்டுபிடித்து இருவரையும் கைது செய்து பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
Tags :