தங்கத்தின் விலைஒரு கிராமிற்கு முப்பது ரூபாய்  குறைந்துள்ளது .

by Admin / 23-05-2023 09:53:05am
தங்கத்தின் விலைஒரு கிராமிற்கு முப்பது ரூபாய்  குறைந்துள்ளது .

தங்கத்தின் விலைஒரு கிராமிற்கு முப்பது ரூபாய்  குறைந்துள்ளது .நேற்று 5,675 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் தங்கம் இன்றைக்கு 30 ரூபாய் குறைந்து 5645க்கு விற்பனையாகிறது ..ஒரு பவுல் ஆபரண தங்கம் 45 ஆயிரத்து நூத்தி அறுவது ரூபாய்க்கு விற்பனையாகிறது. 24 கேரட் சுத்த தங்கம் நேற்று ஒரு கிராம் 6,141 ரூபாய் ஒரு பவுன் 49,128 ஆக இருந்தது. இன்றைக்கு ஒரு கிராம் 6,111 ரூபாய்க்கும் ஒரு பவுன் 48,888 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி 78 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நேற்று 78 ரூபாய் 60 காசுக்கு விற்பனையானது. இன்றைக்கு 60 காசுகள் குறைந்து விற்பனையாகிறது .ஒரு கிலோ வெள்ளி 78 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

Tags :

Share via