எல்லையில் 42 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் டிராக்குகள்

by Staff / 04-04-2022 11:25:52am
எல்லையில் 42 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் டிராக்குகள்


போலந்து பெலாரஸ் எல்லையில் 42 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கும்  டிராக்குகள் ட்ரொன்  காட்சிகள் வெளியாகியுள்ளன.

 உக்ரேன் ரஷ்ய போர் காரணமாக எல்லை  போக்குவரத்து சோதனை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் செல்வதில் தாமதம் என கூறப்படுகிறது.

போலந்து  பெலாரஸ் இடையில் வணிக சேவையில் ஈடுபட்டுள்ள டிரைவர்கள் இரண்டு நாட்களாக எல்லையை கடக்க முடியாமல் காத்து கிடைப்பதாக தெரிவித் தனர் ஏறத்தாழ 1.500 க்கும் மேற்பட்ட டிரக்குகள் எல்லையில் அனுமதிக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்

 

Tags :

Share via

More stories

Logo