பெரம்பூரில்களமிறங்கும் சோசப் விஜய்
தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் பட்டியலை கட்சி தலைவர் விஜய் அறிவித்தார். பெரம்பூரில் சோசப் விஜய் டி நகரில் ஆனந்த், வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ச்சுனா, கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன் ,திருச்செங்கோட்டில் அருள்ராஜ், திருப்பரங்குன்றத்தில் நிர்மல் குமார், குமாரபாளையத்தில் விஜயலட்சுமி, திட்டக்குடி தனியில் ராஜசேகர் ,சைதாப்பேட்டையில் அருள் பிரகாசம், வால்பாறை தரன், எழும்பூரில் ராஜ்மோகன் ,லால்குடியில் கோபால் கிருஷ்ணன் ,திருப்பூர் சத்யபாமா, ஆயிரம் விளக்கு கே. சி. பிரபாகர், கொளத்தூரில் வி. எஸ். பாபு, பொன்னேரியில் டாக்டர் ரவி என பட்டியலை வாசித்துக் கொண்டிருக்கிறார்..
Tags :


















