கஞ்சா வேட்டையில் 6.112 கஞ்சா குட்கா வியாபாரிகள் கைது

by Staff / 14-04-2022 03:58:32pm
கஞ்சா வேட்டையில் 6.112 கஞ்சா குட்கா வியாபாரிகள் கைது

ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2 பாயிண்டு 0 திட்டத்தில் கஞ்சா மொத்த வியாபாரிகளின் 40க்கு மேற்பட்ட வங்கி கணக்குகள் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன இது குறித்து டிஜிபி வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 15 நாட்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 ஆயிரத்து 112 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் திண்டுக்கல் மதுரை தேனி பகுதிகளில் 16 கஞ்சா வங்கிக்கணக்குகள் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய வீட்டுமனைகள் சொத்துகளுக்கும் மூடக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மற்ற பகுதிகள் வியாபாரிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்து வங்கி கணக்கு குறித்த அறிக்கை அளிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo