திண்டுக்கல் மாவட்டத்தில் 392 மகளிர் சுய உதவி குழுவினர்களுக்கு ரூ.123.54 கோடி வங்கி கடனுக்கான ஆணைகள் வழங்கும் நிகழ்வு .

by Editor / 09-09-2024 03:36:07pm
திண்டுக்கல் மாவட்டத்தில் 392 மகளிர் சுய உதவி குழுவினர்களுக்கு ரூ.123.54 கோடி வங்கி கடனுக்கான ஆணைகள் வழங்கும் நிகழ்வு .

மதுரை மாவட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின்மகளிர் சுயஉதவி குழுவினர்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகளை வழங்கியதை தொடர்ந்து 

திண்டுக்கல், SSM பொறியியல் கல்லூரியில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி, பழனி சார் ஆட்சியர் கிஷ்ன் குமார் ஆகியோர் தலைமையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 1,392 மகளிர் சுய உதவி குழுவினர்களுக்கு ரூ.123.54 கோடி வங்கி கடனுக்கான ஆணைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது

 இந்நிகழ்வில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குனர் சதீஸ்பாபு, மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் திலகவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

 

Tags : திண்டுக்கல் மாவட்டத்தில்

Share via