தொழிலாளர்களை துரத்திய காட்டு யானை.

by Staff / 01-02-2023 05:20:30pm
தொழிலாளர்களை துரத்திய காட்டு யானை.

கோவை மாவட்டம் வால்பாறை புலிகள் காப்பகம். பகுதிக்கு உட்பட்ட ஐயர்பாடி இடைச்சோலை அருகில். சகத் தொழிலாளர்கள் வேலை முடிந்து செல்லும் நேரத்தில் சோலைப் பகுதியில் இருந்து ஏழுக்கு மேற்பட்ட காட்டு யானைகள் வருவதைக் கண்ட தொழிலாளர்கள் அச்சத்தில் ஓட்டம் பிடித்தனர் இதனால் ஐயர்பாடி எஸ்டேட் வாகனம். ஒலி எழுப்பியதால் யானை ஓட்டம் பிடித்தது. தொழிலாளர்கள் உயிர் தப்பினார்கள்

 

Tags :

Share via

More stories