மகளிர் உரிமைத்தொகை 2,000 ஆக அதிகரிக்கப்படும்-முதலமைச்சர் மு. க .ஸ்டாலின்
இன்று அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் திராவிட மாடல் தி.மு.க தேர்தல் அறிக்கை 2026 வெளியீட்டு அறிவித்தாா். .
8 வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவுவிரிவுபடுத்தப்படும்.காலை உணவு திட்டம் விரிவாக்கம்.
மகளிர் உரிமைத்தொகை 2000 ஆக அதிகரிக்கப்படும்.
ஐந்து ஆண்டுகளில் 10 லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும்.
முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கப்படுவதற்கான ஆண்டு வருமான வருவாய் 5 லட்சம் , காப்பீட்டு தொகை ரூபாய் 10 லட்சம் ஆகும் உயர்த்தப்படும்.
கல்லூரி மாணவ மாணவியரும் உயர் கல்வி செயற்கையாதிருக்க புதுமைப்பெண் திட்டத்தின் படி மாதம் தோறும் வழங்கப்பட்டு வரும் ஆயிரம் ரூபாய் என 1500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 3500 ஆகும் கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூபாய் 4500 ஆகும் வழங்கப்படும்.
பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் ஐந்து உயர்த்தப்படும்.
முதியோர் நகர் முதியோர் உதவித்தொகை 1,200 லிருந்து 2000 ஆகவும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
மீன்பிடி தடைக்கான சிறப்பு நிவாரணத்துறை 8000 ரூபாயில் இருந்து 12000 ரூபாயாகவும் மீன் புடிகால சிறப்பு நிவாரணத் தொகை 6000 ரூபாயில் இருந்து ஒன்பதாயிரம் உயர்த்தி வழங்கப்படும்.
அன்னை தமிழை போற்ற பன்னாட்டு தமிழறிஞர்களை கொண்டு சென்னையில் செம்மொழி மாநாடு நடத்தப்படும்.
ஒன்றிய மாநில உறவுகள் குறித்து ஆராய தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட நீதி அரசர் குரியன் ஜோசப் தலைமையிலான அறிக்கையை நாடு முழுவதும் விவாத பொருளாகி மாநில அரசுகளின் உரிமைகளை நிலை நாட்டி அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.
சுய உதவி குழு உறுப்பினராக இருக்கும் பெண்கள் தொழில் முனைவராக நேரிடும் வகையில் 5 லட்சம் ரூபாய் மானியத்துடன் வங்கி கடன்களை வழங்கப்படும்.
போிடா்கால. இழப்பீடுகள் குவிண்டால் ஒன்றுக்கு 25,000 ரூபாயும் நீண்ட கால பயிருக்கு 27,000 மானாவாரிப்பிற்கு 12 ஆயிரம்ரூபாயும் வழங்கப்படும்
மாவட்டங்கள் முதல் வட்டங்கள் வரையிலான அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் கருவிகள் இரண்டு மடங்காக்கப்படும்.
அரசு ஊழியர்கள் ஆசிரியருக்கான அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட ஓய்வு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படும்
எட்டாவது ஊதியக்குழு அறிக்கையை ஒன்றிய அரசு செயல்படுத்தியதும் அதனை மாநில அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கும் செயல்படுத்த குழு அமைக்கப்படும்
அரச அமைப்புகளில் ஏற்படும் 1.5 லட்சம் காலி பணியிடங்கள் காலதாமதம் என்று நிரப்பப்படும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு உரிய நேரத்தில் கிடைக்க நடவடிக்கை
உயர்கல்வி பயிலும் 35 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்
உயர்கல்வி முடித்த அஞ்சு லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் நான் முதலமைச்சரத்தில் ரூபாய் 1500 மாத உதவித்தொடர் ஆறு மாத பயிற்சி வழங்கப்படும்
புதிதாக புதிதாக 2 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 2030 ஆம் ஆண்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நீயோ டைட்டில் பூங்காக்கள் நகரங்களில் தேவைப்படும் இடங்களில் முழு அளவிலான தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்படும்
18 லட்சம் கோடி அந்நிய முதலீடு ஈர்க்கப்பட்டு அதன் மூலம் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் தமிழ்நாட்டின் ஏற்றுமதி 120 பில்லியன் டாலராக உயர்ந்து உலக வரைபடத்தில் தமிழ்நாடு முதலிடம் வரும்
தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி இரண்டு புள்ளி அஞ்சு லட்சம் கோடியிலிருந்து 5 லட்சம் கோடி ரூபாயாக இரண்டு மடங்கு ஆக்கப்படும்
ஐந்தாயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு 1000 கிராம தெய்வ திருக்கோயில்கள் மறுசீரமைப்பு செய்யப்படும்
சிறுபான்மையினர் தொழில் தொடங்க டேம் கோ மூலம் கடன் தரும் உச்சவரம்பின் அளவு 30 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்
அனைத்து மாவட்டங்களில் உணவு மற்றும் தங்குமிடத்துடன் கூடிய தரம் வாய்ந்த விளையாட்டு விடுதிகள்
மிகவும் வறுமையில் வாடும் நல்வடைந்த குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வீட்டு வசதி சமூக பாதுகாப்பு வாழ்வாதாரம் திறன் மேம்பாடு வங்கி கடன் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் கிடைக்க தாயுமானவர் திட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும்
கிராம சாலை திட்டத்தின் கீழ் 15000 கிலோமீட்டர் நீளமுள்ள சாலை பத்தாயிரம் கோடி மதிப்பீட்டில் சீர் செய்யப்படும்
அனைத்து மாநகராட்சிகள் மற்றும் முக்கிய நகராட்சிகளில் 50 புதிய செம்மொழி பூங்காக்கள் அமைக்கப்படும்
திருச்சி, மதுரை ,கோயம்புத்தூர் ,சேலம் மாநகராட்சிகளில் நவீன உலக தர மண்டலங்கள் அமைக்கப்படும்
அடுத்து ஐந்தாண்டுகளை பத்தாயிரம் புதிய பேருந்துகள் இயக்கப்படும்
ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர் ,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் வரவேற்ற மரபினர் மாணவர்களுக்கான கல்வி கடன் உயர்த்தப்படும்
மொழி போராட்ட வரலாற்றை இளைய தலைமுறை அறியகாட்சி கூடம் பொள்ளாச்சியில் அமைக்கப்படும்
தொழிற்சாலைகள் அதிகம் உள்ள நகரங்களில் பெண்கள் வேலைக்கு செல்வதை எளிதாக்கு பொருட்டு ஆயிரம் குழந்தைகள் காப்பகங்கள் உருவாக்கப்படும்
பல்வேறு துறைகளில் பல்வேறு துறைகளில் சிறப்புற பணியாற்றியிடும் சிறுநர் திருநங்கையருக்கு விருது வழங்கப்படும்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்கள் பள்ளி இடைநிறுத்தம் எல்லா நிலை அடைய நடவடிக்கை எடுக்கப்படும்
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தவும் சீர் மரபினர் தொழில் தொடங்க டேப்கோ மூலம் கடன் பெரும் உற்சவர் முப்பது லட்சமாக உயர்த்தப்படும்
தூத்துக்குடி திருநெல்வேலி ராமநாதபுரம் சேலம் திருப்பூர் விழுப்புரம் திருவண்ணாமலை கோவை மாவட்ட அரசு வருத்த கல்லூரி மருத்துவமனைகளை புற்று நோய்க்கான நவீன சிகிச்சைகள் ஏற்படுத்தப்படும்
பத்திரிகையாளர்களின் குழந்தைகளின் கல்விக்காக வழங்கப்படும் உதவித்தொகை இரு மடங்காக உயர்த்தப்படும்
தமிழ்நாட்டின் எம் எஸ் எம் இ நிறுவனப்பொருட்கள் உலக அளவில் சந்தைப்படுத்த மெய்நிகர் வணிகத்தளம் உருவாக்கப்படும்
கிராமப்புறங்களில் ஆதாரப்பகுதிகளில் ஐயாயிரம் புத்தூர் தொடங்கப்படும்
கூடைப்பந்து ,கைப்பந்து, பேட்மிட்டன், தற்காப்பு கலை, வாள்வீச்சு விளையாட்டுக்கான பல்நோக்கு வசதி கொண்ட நூல் விளையாட்டு அரங்கில் அனைத்து மாவட்டங்களிலும் ஈரப்பதில் உறுதி செய்யப்படும்
மீனவர்கள் தங்களின் வருவாயை பெருக்குவதற்கு தேவையான நவீன உள்கட்ட அமைப்பு வசதிகள், மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் மீன் இறங்கு தளங்கள் ஏற்படுத்தி தரப்படும்
அனைத்து அரசு கலைக் கல்லூரிகளிலும் வைபை வசதியுடன் கூடிய டிஜிட்டல் கற்றல் மையங்கள்
முதல்வர் படைப்பகம்அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அமைக்கப்படும்
நம் இல்லங்களில் மகளிர் மகிழ்விக்க இல்லத்தரசிகள் தங்கள் வீட்டிற்கு தேவையான வாஷிங் மெஷின், பிரிட்ஜ், டிவி,, கிரைண்டர்மைக்ரோ ஓவன் ,மின் அடுப்புக்கள் ,வீட்டு உபயோகப் பொருட்களை புதிதாக வாங்குவோர் ஏற்கனவே பயன்படுத்துவோர் இத்தகைய பொருளுக்கு மாற்றாக இல்லத்தரசி புதிய திட்டம் செயல்படுத்தப்படும். வருமான வரி செலுத்தாத ஒவ்வொரு குடும்பத்திற்கும் இந்த பொருட்களை வாங்குவதன் பொருட்டு எட்டாயிரம் ரூபாய் கூப்பன் வழங்கப்படும்
தமிழ்நாட்டின் அனைத்து பகுதி வளர்ச்சி உறுதி செய்ய வட மாவட்டங்கள் கண சிறப்பு வளர்ச்சி திட்டம் டெல்டா மாவட்டங்களுக்கான சிறப்பு வளர்ச்சி திட்டங்கள் மேற்கு மாவட்ட சிறப்பு வளர்ச்சி திட்டங்கள் தென் மாவட்டங்களுக்கான சிறப்பு வளர்ச்சி திட்டங்கள் ஆகியவை 20 ஆயிரம் கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும்
தமிழ்நாட்டைப் பொறுத்த வரைக்கும் தேர்தல் அறிக்கையில் திமுக தேர்தல் அறிக்கை தான் சூப்பர் ஸ்டார் .
என பல்வேறு வாக்குறுதிகளை அளித்து தன் உரையை நிறைவு செய்தார்.
Tags :



















