கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் நியமனம் தாமதம்.. பாமக கண்டனம்
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவிப் பேராசிரியர்கள் நியமனத்திற்கான போட்டித் தேர்வு நடந்து 6 மாதங்களாகிறது. இந்த நிலையில், முடிவுகள் இன்னும் முழுமையாக வெளியிடப்படாததை பாமக தலைவர் அன்புமணி கண்டித்துள்ளார். ‘ஜூன் 15-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டும், புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் மாணவர்களுக்கு பாடம் நடத்த போதிய ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது’ என விமர்சித்துள்ளார்.
Tags :



















