“அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் தயாராக இல்லை”பாமக தலைவர் அன்புமணி

by Editor / 24-04-2025 04:20:18pm
“அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் தயாராக இல்லை”பாமக தலைவர் அன்புமணி


பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 2025-26ஆம் ஆண்டில் 5 லட்சம் மாணவர்களைச் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாக 1.5 லட்சம் மாணவர்கள் மட்டுமே சேர்ந்திருக்கின்றனர். அரசு பள்ளிகளில் தங்களின் குழந்தைகளைச் சேர்க்க பெற்றோர்கள் தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via