பயங்கரவாதிகளுடன் சண்டை.. ராணுவ வீரர் வீரமரணம்

பயங்கரவாதிகள் தாக்குதலில் ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார். ஜம்மு காஷ்மீரில் உள்ள துடு-பசன்த்கர்க் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையில் இருதரப்பு சண்டை நடந்தது. அப்போது, 6 வது பாராவைச் சேர்ந்த ராணுவ கமாண்டர் ஹவல்தார் ஜன்து ஷைக் அலி வீரமரணம் அடைந்தார். அவருடன் இருந்த 2 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருதரப்பு சண்டை தொடருகிறது.
Tags :