ட்விட்டரை வாங்கு ஒப்பந்தத்திலிருந்து எலான் மாஸ்க் விலகல்

by Editor / 09-07-2022 02:14:49pm
ட்விட்டரை வாங்கு ஒப்பந்தத்திலிருந்து எலான் மாஸ்க் விலகல்

போலி கணக்குகள் குறித்து தகவல்களை தராதது அடுத்து நாற்பத்தி நான்கு பில்லியன் டாலர் கொடுத்து ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக  எலான் மாஸ்க் தெரிவித்துள்ளார். ஒரு பங்கு 54.20 டாலர் கொடுத்து  ஒப்புக்கொண்ட நிலையில் பங்குச் சந்தையின் பங்கு மதிப்பு 7 சதவீதம் வரை சரிந்தன. உயிரை வாங்கும் முடிவில் இருந்து விலகினால் அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு உள்ளதாக தலைவர் பிரட் டெய்லோ தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories