அமெரிக்காவில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கும் ஆணையில் அதிபர் பைடன் கையெழுத்து.

by Editor / 09-07-2022 02:18:32pm
அமெரிக்காவில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கும் ஆணையில் அதிபர் பைடன் கையெழுத்து.

அமெரிக்காவில் கருக்கலைப்பு அனுமதி அளிக்கும் நிர்வாக ஆணையில் அதிபருடன் கையெழுத்து விட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. கருக்கலைப்பு உரிமை சட்டத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பெண்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சொந்த ஜனநாயக கட்சி உறுப்பினர்களின் அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கும் நிலையில் அதிபருடன் கையெழுத்திட்டார் மேலும் கருக்கலைப்பு தடை அமலில் உள்ள மாகாணங்களின் நாடாளுமன்றம் மூலம் தடையை நீக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

 

Tags :

Share via