மணக்கும் மல்லிகையால் மனமொடிந்த நடிகை 100 ரூபாய் மல்லிகை பூவால் ரூ.1.14 லட்சம் அபராதம்.

ஓணம் கொண்டாட்டங்களில் பங்கேற்க ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் விமான நிலையம் சென்ற மலையாள நடிகை நவ்யா நாயருக்கு மல்லிகைப் பூ வைத்திருந்ததாக ரூ.1,14,000 அபராதம் விதிப்பு.அந்நாட்டின் பயோ செக்யூரிட்டி விதிமுறைகளின் படி பூக்கள் மற்றும் செடிகளை இறக்குமதி செய்ய தடை உள்ளதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் தகவல்.
Tags : மணக்கும் மல்லிகையால் மனமொடிந்த நடிகை 100 ரூபாய் மல்லிகை பூவால் ரூ.1.14 லட்சம் அபராதம்.