சுரண்டை அருகே கள்ளத்தொடர்பு காரணமாக ஒருவர் கொலை.

by Staff / 08-09-2025 10:27:01pm
சுரண்டை அருகே கள்ளத்தொடர்பு காரணமாக ஒருவர் கொலை.

தென்காசி மாவட்டம் சுரண்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட இடையர்தவணை மீனாட்சிபுரம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த பாண்டி மகன் மாடகண்ணு (வயது-45)  இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த மாடசாமி மகன் ராம்ராஜ் மனைவி பேச்சியம்மாளுக்கும் தவறான பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது இதனால் ஆத்திரமடைந்த ராம்ராஜ் அரிவாளால்  மாடகண்ணுவை வெட்டிகொலை செய்தார்.இந்த சமத்துவம் குறித்து சுரண்டை காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்

 

Tags : சுரண்டை அருகே கள்ளத்தொடர்பு காரணமாக ஒருவர் கொலை.

Share via

More stories