மோசமான வானிலையால் சுற்றுலா பயணிகள் படகு கவிழ்ந்தது நீரில் தத்தளித்த 11 பேர் மீட்பு

ஒடிசாவில் மோசமான வானிலை காரணமாக சுற்றுலாப் பயணிகள் படகு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நீரில் தத்தளித்த 11 பேரை போலீசார் மீட்டனர்.கலீஜை தீவில் இருந்து 12 பேருடன் வந்த படகு கனமழை மற்றும் சூறைக்காற்று வீசியது நிலைகுலைந்து கவிழ்ந்தது. நீர் தத்தளித்த 11 பேரை போலீசார் பத்திரமாக மீட்டனர் காணாமல் போன ஒருவரை தேடும் பணி நடைபெறுகிறது .
Tags :