இனிப்பு சாப்பிட்டால் சர்க்கரை நோய் அதிகரிக்குமா

by Staff / 13-09-2023 01:59:06pm
இனிப்பு சாப்பிட்டால் சர்க்கரை நோய் அதிகரிக்குமா

இனிப்பு சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும் என்று பலரும் நம்புகிறார்கள். ஆனால் உண்மையில் இனிப்பு சாப்பிடுவதால் யாருக்கும் நீரிழிவு நோய் வராது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதிகளவில் இனிப்பு சாப்பிடும் வழக்கம் உள்ளவர்களுக்கு தேவையற்ற கலோரிகள் உடலில் சேரும். அதனால் உடல் எடை அதிகரிக்கும். உடல் பருமன் அதிகரிப்பதன் விளைவாக நீரிழிவு வரும் வாய்ப்புகள் 100% உண்டு. இனிப்பு சாப்பிடுவதற்கும் நீரிழிவு பாதிப்புக்கும் நேரடி தொடர்பில்லாவிட்டாலும் இப்படி மறைமுக ஆபத்து இருக்கிறது என கூறப்படுகிறது.

 

Tags :

Share via