மாரி செல்வராஜை பாராட்டவும் முடியவில்லை திட்டவும் முடியவில்லை.

by Editor / 29-08-2024 09:57:53pm
 மாரி செல்வராஜை பாராட்டவும் முடியவில்லை திட்டவும் முடியவில்லை.

வாழை படத்தை பாராட்டவும் முடியவில்லை, திட்டவும் முடியவில்லை என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பேட்டியளித்துள்ளார். வாழை திரைப்படம் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கிருஷ்ணசாமி, "இம்மண்ணின் பூர்வ குடிமக்களைப் பெருமைபடுத்த முடியாமல் போயிருக்கலாம், ஆனால் சிறுமைப்டுத்தி இருக்கக்கூடாது. மாரி செல்வராஜை பாராட்ட நினைக்கிறேன், பாராட்டவும் முடியவில்லை, திட்ட நினைக்கிறேன், திட்டவும் முடியவில்லை" என்று கூறியுள்ளார்.
 

 

Tags :

Share via