திருநெல்வேலி மாநகராட்சி புதிய மேயராக ராமகிருஷ்ணன் தேர்வானார்.

by Editor / 04-08-2024 01:14:54pm
திருநெல்வேலி மாநகராட்சி புதிய மேயராக  ராமகிருஷ்ணன் தேர்வானார்.

திருநெல்வேலி மாநகராட்சி புதிய மேயராக திமுகவின் கவுன்சிலர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் தேர்வானார். அமைச்சர்கள் தங்கம் தென்னரசு கே என் நேரு அறிவிப்பிணை வெளியிட்டனர் 

Tags :

Share via