717 மதுக்கடைகளை மூட CM உத்தரவு.. வன்னிஅரசு MLA நெகிழ்ச்சி
தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட முதலமைச்சர் விஜய்க்கு, விசிக சட்டப்பேரவை உறுப்பினர் வன்னிஅரசு வாழ்த்து தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று பேசிய அவர், “முதலமைச்சர் விஜயின் மதுபானக் கடைகள் அடைக்கும் உத்தரவை வரவேற்கிறேன், பாராட்டுகிறேன்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “சட்டப்பேரவையில் ஒலிக்கும் விசிக-வின் குரல் என்பது தமிழ்நாட்டு சிறுபான்மை மக்களின் உண்மையான குரல்” என்றார்.
Tags :



















