சட்டப்பேரவை துணை தலைவராக ரவிசங்கர் தேர்வு

by Editor / 12-05-2026 11:04:40am
சட்டப்பேரவை துணை தலைவராக ரவிசங்கர் தேர்வு

தமிழக சட்டப்பேரவை துணை தலைவராக தவெகவின் துறையூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு. ரவிசங்கர் இன்று  ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். எளிய பின்னணியை கொண்ட இவர், நீண்ட காலமாக மக்கள் இயக்கத்தில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பேரவை தலைவராக ஜே.சி.டி. பிரபாகர் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, ரவிசங்கர் இந்த பொறுப்பிற்கு முன்மொழியப்பட்டு வெற்றி பெற்றார்.
 

 

Tags :

Share via

More stories

Logo