சுசித்ராவுக்கு நடிகை த்ரிஷா கொடுத்த பதிலடி

by Staff / 16-05-2024 03:03:03pm
சுசித்ராவுக்கு நடிகை த்ரிஷா கொடுத்த பதிலடி

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய பாடகி சுசித்ரா, சுசி லீக்ஸ் விவகாரத்தில் என்னை தேவையில்லாமல் இழுத்துவிட்டார்கள். இதற்கெல்லாம் தனுஷ் மற்றும் என்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் குமார் தான் காரணம். த்ரிஷா தனது பிரைவேட் புகைப்படங்களை அவரே கொடுத்தார் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் த்ரிஷா தனது சமூகவலைதள பக்கத்தில், "நான் சரியாக இருந்தாலும் இந்த உலகம் குறை கூறுகிறது. உண்மையை திரித்துப் பேசுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo