சிலைக்கடத்தல் 5பேர் மீது வழக்கு.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே சிலை கடத்தல் கும்பலை சேர்ந்த ஆவினங்குடி கிராமத்தை சேர்ந்த ராமர் (33), காஞ்சிராங்குளம் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி (42), பாசார் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் (34), மயிலாடுதுறை மாவட்டம் ராஜ சூரியன் பேட்டை பகுதியை சேர்ந்த சரவணன் (35), அதர்நத்தம் பகுதியை சேர்ந்த புல்லட் (எ) வேல்முருகன் (38) ஆகிய 5 பேர் மீது ஆவினன்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து ராமர், பெரியசாமி, ராமச்சந்திரன், சரவணன் ஆகிய நான்கு பேரை கைது செய்து இரண்டு அடி உயரமுள்ள உலோகத்தால் ஆன நடராஜர் சிலை பறிமுதல் செய்து நடவடிக்கை. தலைமறைவாக உள்ள வேல்முருகனை தேடி வருகின்றனர்.
Tags :