துரோகத்தின் அடையாளம் எடப்பாடியை அவதூறாக பேசி இளைஞர்
மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமி குறித்து முகநூலில் அவதூறாக பேசி நேரலை செய்த ராஜேஸ்வரன் போலீசாரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் அவர் மீது தற்போது வரை எந்த ஒரு புகாரும் கொடுக்கப்படாததால் ராஜேஸ்வரனிடம் புகார் கொடுக்கப்பட்டால் விசாரணைக்கு வர வேண்டும் எழுதி வாங்கிக்கொண்டு விமான நிலைய போலீசார் அவரை விடுவித்தனர். அவருக்கு அம முக தொண்டர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். ராஜேஸ்வரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெளிநாடு வாழ் நலப்பிரிவு மாவட்ட செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :















.jpg)
.jpg)
.jpg)
.jpg)
