ரிசர்வ் சிவில் காவலர் 2023 - தேர்வு ரத்து- தேர்வுகளின் புனிதத்தன்மையில் சமரசம் செய்து கொள்ள முடியாது.
அண்மையில் உத்தரப்பிரதேசத்தில் ரிசர்வ் காவல்துறையை பணிகளுக்கான தேர்வு நடந்தது. 60,000 காளி பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட தேர்வில் 50 லட்சத்திற்கு மேலான தேர்வு எழுதினர் இந்நிலையில் கேள்வித்தாள் சமூக வலைத்தளங்களில் வெளியானது இது குறித்து உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தம் எக்ஸ் பக்கத்தில் தேர்வை ரத்து செய்து ஆறு மாதத்திற்குள் மறு தேர்வு நடத்துவதாக அறிவித்துள்ளார்.. அவர் சமூக வலைத்தளத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
ரிசர்வ் சிவில் காவலர் பணியிடங்களுக்கான தேர்விற்காக நடத்தப்பட்ட தேர்வு-2023 ஐ ரத்து செய்து, அடுத்த 06 மாதங்களுக்குள் மறு தேர்வு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேர்வுகளின் புனிதத்தன்மையில் சமரசம் செய்து கொள்ள முடியாது.
இளைஞர்களின் கடின உழைப்பில் விளையாடுபவர்களை எந்த சூழ்நிலையிலும் விடமாட்டோம்.. இதுபோன்ற கட்டுக்கடங்காத செயல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
Tags :