மறைமுகமாக விஜயை விமர்சித்து பேசிய சீமான்

by Editor / 19-05-2025 01:11:25pm
மறைமுகமாக விஜயை விமர்சித்து பேசிய சீமான்

நாதக கூட்டத்தில் பேசிய சீமான், "தமிழ்நாட்டில் இருந்து கடைசியாக பிரபாகரனை சந்தித்தது நான் தான். நடிகர் ரஜினிகாந்த் சொன்னது போல நான் வந்துட்டேன்னு சொல்லு, திரும்ப வந்துட்டேன்னு சொல்லு. 2026 சட்டமன்ற தேர்தலில் 117 இடங்கள் பெண்களுக்கு, 117 இடங்கள் ஆண்களுக்கு, 134 இடங்கள் இளைஞர்களுக்கு ஒதுக்கப்படும். உங்களுக்கான தலைவரை பொழுதுபோக்கு தளத்தில் தேடாதீர்கள், போராட்டக்களத்தில் தேடுங்கள்" என்றார்.

 

Tags :

Share via