முதுகலைப்படிப்பிற்கான தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வின் [CUET பிஜி] முடிவு

by Admin / 27-09-2022 07:49:00am
 முதுகலைப்படிப்பிற்கான தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வின் [CUET பிஜி] முடிவு

பல்கலைக்கழகங்களில் முதுகலைப்படிப்பிற்கான தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வின் [CUET பிஜி] முடிவுவினை 2022-: தேசிய தேர்வு முகமை (NTA) திங்களன்று முடிவுகளை அறிவித்தது. விண்ணப்பதாரர்கள், .தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளமான--www.-cuet.nta.nic.in இல் பார்க்கலாம். CUET- முதுகலைத் தேர்வு செப்டம்பர் 1 முதல் 11 வரை இரண்டு நிலைகளில் நடத்தப்பட்டது

 

Tags :

Share via